tag:blogger.com,1999:blog-3896535099360371662.post4574994430923629069..comments2023-10-26T03:34:03.195-07:00Comments on .: பறக்கும் வண்ணத்துப்பூச்சி..வியா (Viyaa)http://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3896535099360371662.post-76320335832731965402009-07-10T01:04:23.503-07:002009-07-10T01:04:23.503-07:00இறக்கும் வரை
இருக்கும்
நட்போடு (சொல்லாமலும் ...)...இறக்கும் வரை

இருக்கும்

நட்போடு (சொல்லாமலும் ...)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-52233633955398390342009-07-07T08:13:30.715-07:002009-07-07T08:13:30.715-07:00நேசம் தேவைப்படலாம் என்று நீங்கள் தான் சொல்கிறிர்கள...நேசம் தேவைப்படலாம் என்று நீங்கள் தான் சொல்கிறிர்கள்..
உடன் இருக்கும் உறவுகள் அப்படி சொல்லவில்லையே..அவர்கள் தான் சொல்லவில்லை ஆனால் உங்களது நேசம் மற்றும் நட்பு மட்டும் அப்படி சொல்கிறது ஜமால் :)வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-71284733772094452992009-07-06T17:21:37.043-07:002009-07-06T17:21:37.043-07:00என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்...என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்பதை தான் அப்படி சொன்னேன் ஜமால்..\\

உங்களுடன் இருக்கும் உறவுகளில் யாருக்கேனும் உங்கள் நேசம் தேவைப்படலாம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-55431255917912012342009-07-06T05:06:01.449-07:002009-07-06T05:06:01.449-07:00என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்...என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்பதை தான் அப்படி சொன்னேன் ஜமால்..வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-2266252599326734522009-07-06T04:38:50.419-07:002009-07-06T04:38:50.419-07:00பட்டாம்பூச்சி அழகாயிருக்கு.
\\ஆனால் என்னை விரும்...பட்டாம்பூச்சி அழகாயிருக்கு.

\\ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!\\

உங்களை விரும்புவது என்றால் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-31093253323359167292009-07-06T03:12:49.347-07:002009-07-06T03:12:49.347-07:00வாழ்கையை நேசிக்க நினைக்கிறேன்..
ஆனால் அப்போதெல்லாம...வாழ்கையை நேசிக்க நினைக்கிறேன்..
ஆனால் அப்போதெல்லாம் தான் எதாவது ஒரு சம்பவம் நடந்து வாழ்கையை வெறுக்க செய்கிறது சக்திவியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-84852931839324436242009-07-06T03:11:25.919-07:002009-07-06T03:11:25.919-07:00உண்மையை தான் சொன்னேன் சக்தி..நன்றி
எனவே உங்களுக்கு...உண்மையை தான் சொன்னேன் சக்தி..நன்றி
எனவே உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்..வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-32094924938860865102009-07-06T03:09:55.511-07:002009-07-06T03:09:55.511-07:00உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆ...உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!

ஏன் இந்த விரக்தி

வாழ்கையை எப்போதும் நேசியுங்கள்....sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-81060807962862681322009-07-06T03:09:12.707-07:002009-07-06T03:09:12.707-07:00வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்...வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்..பெண்களை
கண்டால் ஏற்படாத
பொறாமை..உன்னை கண்டால்
மட்டும் ஏற்படுவது ஏனோ?

arumai viyaasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-54496148614563753992009-07-06T03:08:26.038-07:002009-07-06T03:08:26.038-07:00நன்றி நவாஸ்..உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மீண்...நன்றி நவாஸ்..உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மீண்டும் நன்றிவியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896535099360371662.post-72290207146045564872009-07-06T02:59:43.875-07:002009-07-06T02:59:43.875-07:00படமும் சரி, கவிதையும் சரி ரொம்ப நல்லா இருக்கு வியா...படமும் சரி, கவிதையும் சரி ரொம்ப நல்லா இருக்கு வியாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com