
என் காதல் விலகி
போகாது..!
என் காதல் என்றுமே
நினைவுகளாக உன்னை
தொடரும்..!
இரு கண்களில்
தோன்றிய காதல்..
கண் இமைக்கும் நொடியில்
பிரிந்தது ஏனோ?
நீ இல்லா இரவுகள்
நிலா இல்லாத வானம்..
நீயில்லா வாழ்வு
என்றுமே எனக்கு
தொடரும் நினைவுகள்
தான்..!
என்னவனே..
உன்னுடைய வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா?
19 comments:
காதலே சிறந்த உண்மை தானே!
நீ இல்ல இரவுகள்
நிலா இல்லாத வானம்..
நீயில்லா வாழ்வு
என்றுமே எனக்கு
தொடரும் நினைவுகள்
தான்..!
nalla iruku da
உண்மைதான் ஜமால்..காதலை விட சிறந்த உண்மை வேறு ஏதும் இல்லை..
நன்றி காயத்திரி..எங்கே ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை?
ரொம்ப பிஸி போல?
நீ இல்லா இரவுகள்
நிலா இல்லாத வானம்..
நீயில்லா வாழ்வு\\
ப்லாக் தலைப்பு இதுதானோ!
இது நிலவு காத்த கிளி். வியாவின் நெஞ்சம் முழுவது வியாபித்திருக்கும் தொடரும் நினைவுகள்
ஆமாம் ஜமால் அதே தான் என்னுடைய ப்லோக் தலைப்பு
சயேத் உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி..
என்றுமே தொடரும் நினைவுகள்
தொடர்ந்து
மெல்லிய வருடலுடன்
தொடுக்கிறீர்கள்
கனை...!
:)
:))
kavithaigal romba alagu...
i wish i can write like that..
but am not as talented as u...
i guess am really bad in writing..
anyway,
keep it up and
smiles always ;)
//என்னவனே..
உன்னுடைய வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா?//
சிறிது சோகம் என்றாலும் அருமையான கவிதை வியா...
புரியாத புதிராய்
அவன் புன்னகைக்கச் சொன்னால் நீயும் புன்னகை செய்தாய்
காரணம் நீ விரும்பிய அவனுடைய சந்தோசம்
நீ இழந்தது உன்னுடையது அல்ல தோழி
ஆனால் அவன் இழந்ததோ அவனுக்கு மட்டுமேயான உன்னை
கவலையை விடு
புரியாத புதிராய்
அவன் புன்னகைக்கச் சொன்னால் நீயும் புன்னகை செய்தாய்
காரணம் நீ விரும்பிய அவனுடைய சந்தோசம்
நீ இழந்தது உன்னுடையது அல்ல தோழி
ஆனால் அவன் இழந்ததோ அவனுக்கு மட்டுமேயான உன்னை
கவலையை விடு தோழி
நன்றி ஜோதிபாரதி
esywara hi..
your blogger is look nice..
don't worry you to have talent and just write what you think..ofcourse that will be success..
புதியவன் நன்றி..
என்றுமே எனது கவிதையில் சிறு சோகம் இருக்கும்..அது தான் என் கவிதைக்கு அழகு
சயேத் நன்றி..அது கவிதையா இல்லை ஆறுதல?
எதுவாக இருந்தாலும் அருமையாக இருக்கு..
"புரியாத புதிராய்
அவன் புன்னகைக்கச் சொன்னால் நீயும் புன்னகை செய்தாய்
காரணம் நீ விரும்பிய அவனுடைய சந்தோசம்"
என் நிஜ வாழ்விலும் இது தான் உண்மை
Post a Comment