
உன்னை சந்திக்கும் நொடியில்
நான் பிறவி கொள்ள வேண்டும்..
உன் விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது உள்ளுக்குள் நான்
பேசிக் கொண்ட வார்த்தைகள்
இன்றும் யாபகம் உள்ளதடி..!
அன்று காதல் தந்தவளும்
நீ தான்,
இன்று பிரிவை தந்தவளும்
நீ தான்..!
புரிந்தது பெண்ணே,
என் காதலின் ஆழத்தை
நீ இந்த மண்ணை
விட்டு சென்ற பொழுது..
என் காதல்
காலத்தால் அழியாதது..!
16 comments:
ஆம்!
அழியாததே காதல்
அழிந்துவிடவது காதலாக இருந்திருக்காது.
nandri jamal
கல்லறை காதலர்களுக்கு மட்டும்தான். காதலுக்கு இல்லை
//
புரிந்தது பெண்ணே,
என் காதலின் ஆழத்தை
நீ இந்த மண்ணை
விட்டு சென்ற பொழுது..
//
டூ லேட் ஹா??? :)
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.. எதுவுமே இல்லாத போது தான் அதனருமை தெரியும்
வெகு இயல்பான கவிதை.
அழகு வியா.
// Syed Ahamed Navasudeen said...
கல்லறை காதலர்களுக்கு மட்டும்தான். காதலுக்கு இல்லை
//
இது எந்த பதிவில் போட வேண்டிய பின்னூட்டம் தல..
இது லோகு பதிவில்ல.
//விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது//
அழகான வார்த்தை பிரயோகம்...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு வியா...
//விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது//
arumaiyana varthaigal,azhagana varigal
kadhalin vali purigirathu.
super
சயேத் புரியவில்லையே..!
உண்மைதான் ஆளவந்தான்..ஒருவர் இல்லாத பொழுது தான் அதன் அருமை பெருமை தெரியும்.இது நான் அனுபவிட்ட ஒன்றும் கூட
அமு செய்யுது நன்றி
நன்றி புதியவன்..
உங்கள் கவிதையை விடவா என் கவிதைகள் அருமையாக இருக்கிறது.
தத்துபித்து நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
அன்பு : )
இறவா காதல் வாழ்க..!
Post a Comment