
என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. என்னிடம் இருக்கும் பட்டாம்பூச்சி விருதை வேறு யாருக்கு தரலாம் என்று யோசித்த பொழுது இவர்களே என் நினைவுக்கு வந்தனர்.
1. விக்னேஷ்வரன் இவரது படைப்புகள் யாவும் மிகவும் அருமையாக இருக்கும். http://vaazkaipayanam.blogspot.com. இவர் எழுதும் அனைத்து பதிவுகளும் பயனுள்ளதகவும் இருக்கும். இவருக்கு எனது வாழ்த்துக்கள்.
2. மகா இவரின் படைப்புகளும் அருமையோ அருமை. http://mahawebsite.blogspot.com. அட இவரும் கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க. காதல் கதை இல்ல, திகில் நிறைத்த பேய் கதை. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
15 comments:
வாழ்த்துக்கள் ;;))
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு
வாழ்த்துக்கள் வியா...
உங்களிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி ஜீவன்
புதியவன் தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி :)
வியா விருதுக்கு பெற்றதுக்கு வாழ்த்துகள். எனக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி. நீங்கள் 7-வது ஆளாக இவ்விருதை கொடுக்கிறீர்கள். 7 என் லக்கி நம்பர். :)
நன்றி விக்கி..7 வது நபரா?
விருதை பெற்றதற்கு வாழ்த்துக்கள்..!
thanks viyaa.
haiya enimel nanum pattampoochi...
oohooo butterfly butterfly nee verithai serakai........
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு
வாழ்த்துக்கள் வியா...
thanks puthiyavan
நன்றி மகா..என்னிடம் இருந்த பட்டாம்பூச்சை உங்களிடம் பறக்க விட்டேன்
valthukkal viyaa
mmmmmmmmm pottacha very good
vazthukkal viyaa
வாழ்த்துக்கள் வியா!
Post a Comment