
இந்த விருதை எனக்கு அளித்த காயத்திரி அக்கா அவர்களுக்கு நன்றி. நான் விருதை கொடுக்க நினைக்கும் சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்.நான் அடைந்த இந்த விருதை பிறரும்( என் சக நண்பர்களும்) அடைய வேண்டும் என்பதற்க்காக,இதனை அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன். நான் ரசித்து படிக்கும் சிலருக்கு இந்த விருதை அளிக்கிறேன்.
தூயா- http://thooya.blogspot.com/ இவரின் பதிவுகள் யாவும் அருமை. இவர் இந்த விருதை பெற தகுதியானவரும் கூட. இவருக்கு விருதை தருவது எனக்கு மகிழ்ச்சியே.
அன்பு- http://anbu-openheart.blogspot.com/ அன்பின் அன்பு இவரும் ஒரு நல்ல எழுத்தாளர் தான். அன்பின் பதிவுகளை படிக்க ஆர்வமாகவும் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் இருக்கும்.
ஸ்ரீமதி-http://karaiyoorakanavugal.blogspot.com/ ஸ்ரீமதி அப்பப்ப இவரின் கவிதைக்கு பதிலே இல்லை. அருமையாக கவிதை எழுதுவர். கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளது.
விருதை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
13 comments:
விருது பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் வாழ்த்துக்கள்!
விருது வாங்கியமைக்கும் உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்க ஏன் நிறைய எழுத மாட்டேங்குறீங்க ??
தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
Thanks Viyaa :)))
Thanks viyaa.
நன்றி வால்பையன்.
நன்றி அமு செய்யுது..
நிறைய வேலை அதனால் தான் அதிகம் எழுத முடியவில்லை..
அதற்காக வருந்துகிறேன்
நன்றி ஜமால் :))
your welcome srimathi..
welcome to anbu..
விருது பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் வாழ்த்துக்கள்!
விருது பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் வாழ்த்துக்கள்!
hi viyaa
eppadi erukkunga
Post a Comment