
வாழ்க்கை ஒரு புதிர்
அதற்கு விடை காணு..
வாழ்க்கை ஒரு பாடல்
அதை பாடி விடு..
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
அதை பயன் படுத்தி விடு..
வாழ்க்கை ஒரு பரிசு
அதை பெற்றுக்கொள்..
வாழ்க்கை ஒரு சோகம்
அதை துடைத்து விடு..
வாழ்க்கை ஒரு காதல்
அதை அனுபவி..
வாழ்க்கை ஒரு வனப்பு
அதன் புகழ் பாடு..
வாழ்க்கை ஒரு தெய்வீகம்
அதை புரிந்துக் கொள்..
அதற்கு விடை காணு..
வாழ்க்கை ஒரு பாடல்
அதை பாடி விடு..
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
அதை பயன் படுத்தி விடு..
வாழ்க்கை ஒரு பரிசு
அதை பெற்றுக்கொள்..
வாழ்க்கை ஒரு சோகம்
அதை துடைத்து விடு..
வாழ்க்கை ஒரு காதல்
அதை அனுபவி..
வாழ்க்கை ஒரு வனப்பு
அதன் புகழ் பாடு..
வாழ்க்கை ஒரு தெய்வீகம்
அதை புரிந்துக் கொள்..
No comments:
Post a Comment