
கனவில் உன்னை நான்
காதலிக்க பிறக்கவில்லை,
ஆனால்
நிஜ வாழ்கையில்
உயிர் உள்ள
வரை காதலிப்பேன்..
உன் காதலை
நினைக்கும் போதெல்லாம்
கைகள் கண்களை மூடுது..
உன் பிரிவினால்
என் கண்ணீர் துளிகள்
அதன் வேலையை
சரியாக செய்கிறது..
உன் மதிப்பில்லா
அன்பையும்,
எல்லையில்லா
பாசத்தையும் என் உயிர்
பிரிந்தாலும் மறவேனே,
என் ஜீவனே!
காதலிக்க பிறக்கவில்லை,
ஆனால்
நிஜ வாழ்கையில்
உயிர் உள்ள
வரை காதலிப்பேன்..
உன் காதலை
நினைக்கும் போதெல்லாம்
கைகள் கண்களை மூடுது..
உன் பிரிவினால்
என் கண்ணீர் துளிகள்
அதன் வேலையை
சரியாக செய்கிறது..
உன் மதிப்பில்லா
அன்பையும்,
எல்லையில்லா
பாசத்தையும் என் உயிர்
பிரிந்தாலும் மறவேனே,
என் ஜீவனே!
8 comments:
//உன் காதலை
நினைக்கும் போதெல்லாம்
கைகள் கண்களை மூடுது..
உன் பிரிவினால்
என் கண்ணீர் துளிகள்
அதன் வேலையை
சரியாக செய்கிறது..//
காதலின் வலிமையை உணர்த்தும் வரிகள். இன்னும் எழுதுங்கள்!
காதலர் தினத்துக்கு எனது வலைத்தளத்திற்கு வாருங்கள்...எனது காதல் கவிதைகளை பார்க்கலாம்!
\\உன் மதிப்பில்லா
அன்பையும்,
எல்லையில்லா
பாசத்தையும் என் உயிர்
பிரிந்தாலும் மறவேனே,
என் ஜீவனே! \\
Nallarukkunga..
nice words? ethellam reela?reala?athavadhu kaRpanaiyaa? anupavamaa?
oo secret.aa
maha ithu ellam valkaiyin anupanavam..karpanaiyum undu..
உயிர் உள்ள
வரை காதலிப்பேன்\\
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
நல்ல கவிதை!
10.30 மணிக்கு வலைச்சரம் வரவும்
தேவா.//
உங்கள் பின்னூட்டமே எனக்கு மின்னூட்டம்.
jeevaney endra varthai jeevanai thoduvadhu nijam thottadhum nijam....
Post a Comment