அர்த்தமின்றி முத்தம்
ஒன்று தந்தாயே..!
மேகத்தில் தவம்
கிடைக்கும் துளியாக
நான் காத்திருந்த
அந்த நொடி..!
உந்தன் புரியாத
உறவில் நான் கண்ட
சந்தோசம் வார்த்தைகளால்
சொல்ல இயலாது..!
கண்கள் உறங்காமல்
உன் நினைவுகள் என்னை
திண்டுகிறது..!
சிதறிய நினைவுகளை
எல்லாம் நீ தான்
என்னுள் சேமித்தாய்..
உன் நினைவுகளை
தவிர்க்க இன்று
போகாத தூரமில்லை..!
தனிமையில் நடந்து
செல்கிறேன்..என்
காலம் முழுதும் உன்னை
காதலிப்பேன்..இறக்கும் தருணம்
வரை உன் நினைவுகள்
என்னுள் தொடரும்..
எனது 100வது படைப்பு..இந்த கவிதை எனக்கு மிகவும் அர்த்தமுள்ள கவிதை.
தொடரும் நினைவுகளுடன் உங்கள்..
14 comments:
கவிதை சூப்பர்
கவிதை நல்லா இருக்கு வியா. நூறாவது படைப்புக்கு வாழ்த்துக்கள்
100 க்கு வாழ்த்துக்கள்!
ம்ம்ம்!
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சுரேஷ் குமார்
நன்றி நவாஸ் :)
வாங்கோ வால்பையன்
ம்ம்ம் ஜோதிபாரதி என்ன இது..
இதற்கு என்ன அர்த்தம்
100 க்கு வாழ்த்துக்கள்!
கவிதை சூப்பர்
100க்கு வாழ்த்துகள்
மிக மிக தாமதமாக வந்தமைக்கு
மன்னிக்கவும்.
..என்
காலம் முழுதும் உன்னை
காதலிப்பேன்]]
அழகு காதல்.
நன்றி..நன்றி அன்பு
நன்றி ஜமால்..கொஞ்சம் தாமதம் அல்ல..ரொம்பவே..!
கவிதை நல்லா இருக்கு வியா. நூறாவது படைப்புக்கு வாழ்த்துக்கள்
Post a Comment