Wednesday, June 3, 2009
உனக்காக ஒரு கவிதை..
இதயத்தில் உயிர் எழுதிய
முதல் கவிதை
உந்தன் காதல்..
பூட்டிவைத்த ஆசைகளை
என்னுள் பத்திரமாய்
சேர்த்து வைத்துள்ளேன்..
உன்னிடம் சொல்வதற்கு..
என் கனவில் வந்து நீ
பூன்னகைக்கும் போதெல்லாம்
தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..
உந்தன் பார்வை சொல்லும்
கவிதையை என்னால்
உணர முடிகிறது..
இதற்க்கு பெயர் என்ன?
தனிமையில் என்னை
தொலைத்து தேடும் அந்த
அற்புதமான் நிமிடத்தில்
அறிந்துக் கொண்டேன்..
அதன் பெயர் தான்
காதல் என்று?
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இதயத்தில் உயிர் எழுதிய
முதல் கவிதை
உந்தன் காதல்..\\
துவக்கமே காதலோடு
(படம் அழகு)
nandri jamal :)
என் கனவில் வந்து நீ
பூன்னகைக்கும் போதெல்லாம்
தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..\\
தொலைத்து தேடும் அந்த
அற்புதமான் நிமிடத்தில்
அறிந்துக் கொண்டேன்..\\
நல்ல காதல்.
:)
//தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..//
நாடு தாங்குமா?
//இதயத்தில் உயிர் எழுதிய
முதல் கவிதை
உந்தன் காதல்..//
அழகான ஆரம்பம் வியா...
//என் கனவில் வந்து நீ
பூன்னகைக்கும் போதெல்லாம்
தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..//
அது தான் இந்த கவிதையா...?
//பூன்னகைக்கும்//
”புன்னகைக்கும்”
//இதற்க்கு பெயர் என்ன?
தனிமையில் என்னை
தொலைத்து தேடும் அந்த
அற்புதமான் நிமிடத்தில்
அறிந்துக் கொண்டேன்..
அதன் பெயர் தான்
காதல் என்று?//
அற்புதமான நிமிடத்தில் கண்டு கொண்ட அற்புதமான காதல்...அருமை...
வால்பையன் நாடு தங்காது..
ஆனால் எழுதும் என் கைகள் தாங்கும்?
நன்றி புதியவன் எழுது பிழைகளை திருத்தி சொல்லியதற்கு..
தனிமை தான் காதலை எனக்கு உணர்த்தியது..
அற்புதமான நிமிடம் புதியவன்
வயது தாண்டிய பக்குவம் சகோதரி ...
வாழ்த்துக்கள்.
நன்றி மயாதி..
உங்களின் வருகைக்கும் நன்றி..மறவாமல் வந்து கருத்துகளை சொல்லி செல்லவும்
vazhkai than ethannai visithiramanadhu,
azhaveikkum kobathaiyum,
siripai tharum abaiyum,
un oruvanidame thandhu
irukinradhu.
By
A.VinothiniMurugesan
Post a Comment