Saturday, May 2, 2009

என்னவளே..!

முதல் முறையாக உன்னை
பார்த்த பொழுது
நூறு ஜென்மம் உன்னுடன்
வாழ்ந்த எண்ணம்..!
உயிரை தொலைத்தேனே
உன்னிடத்திலே..!

பார்வையால் என்னை
சிதைத்தவளே..!
உன்னிடத்தில் காதல்
தேன்மழை பொழிந்தது
என் தவறா?

உன் யாபகம் என்னை
கொல்கிறது..!
கண்கள் தினம் அழுகிறது
உன் நினைவுகளால்..
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவுகள்..
அதை எப்படி மறப்பது
கண்ணே..!

எந்தன் தேடல் என்றுமே
உன்னிடத்தில்
மட்டுமே.. உயிர்
கொண்டு காத்திருக்கிறேன்
அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!

25 comments:

sriraj_sabre said...

//எந்தன் தேடல் என்றுமே
உன்னிடத்தில்
மட்டுமே.. உயிர்
கொண்டு காத்திருக்கிறேன்
அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!//

அருமையான வரிகள்..

அ.மு.செய்யது said...

//உன் யாபகம் என்னை
கொல்கிறது..!
கண்கள் தினம் அழுகிறது
உன் நினைவுகளால்..
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவுகள்..
அதை எப்படி மறப்பது
கண்ணே..!//

ஏதோ நான் எனக்குள்ளே பேசியதை ஒருவர் கண்டறிந்து எழுதியது போல் உணர்ந்தேன்.

அ.மு.செய்யது said...

//என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா //

இந்த‌ காத்திருப்பும் ஒரு த‌வ‌ம் தான்.

அழ‌கா சொல்லியிருக்கீங்க‌ வியா...

வியா (Viyaa) said...

வாங்கோ..
தமிழ் விரும்பி நன்றி..

வியா (Viyaa) said...

அமு செய்யுது எங்கே ரொம்ப நாளாக ஆளே காணவில்லை..
எப்படியோ நிங்கள் உங்களுக்குள் பேசியதை நான் கண்டறிந்து விட்டேன் ?

sakthi said...

முதல் முறையாக உன்னை
பார்த்த பொழுது
நூறு ஜென்மம் உன்னுடன்
வாழ்ந்த எண்ணம்..!
உயிரை தொலைத்தேனே
உன்னிடத்திலே..!

arampame alagu

sakthi said...

எந்தன் தேடல் என்றுமே
உன்னிடத்தில்
மட்டுமே.. உயிர்
கொண்டு காத்திருக்கிறேன்
அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!

superb viyaa kathai kavithai rendilum kalakarenga

valthukkal pa

valga valamudan

வியா (Viyaa) said...

நன்றி சக்தி உங்களின் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..
உங்களை போன்றவர்களின் ஆதரவு தான் என்னை சிறப்பாக எழுத வைக்கிறது..உண்மையில் உங்களுக்கு தான் எனது நன்றி

அ.மு.செய்யது said...

ஏதோ அலுவலக ஆணிகள் காரணமாக ஒன்றிரண்டு பதிவுகளை பார்க்காமல் இருந்திருக்கலாம்.அதற்காக ஆளையே காணோமென்று தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விடுவீர்கள் போல..

//எப்படியோ நிங்கள் உங்களுக்குள் பேசியதை நான் கண்டறிந்து விட்டேன் ?//

இதென்ன கலாட்டா ?? டெலிபதியா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!

Esywara said...

hey this is a beautiful piece...

//எந்தன் தேடல் என்றுமே
உன்னிடத்தில்
மட்டுமே.. உயிர்
கொண்டு காத்திருக்கிறேன்
அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!//

you have crossed the border of gender...
a trait of true artistic sense...
smiles ;)

வியா (Viyaa) said...

ஒஹ் அப்படியா அமு செய்யுது..
இது கலாட்ட டைம்..!

வியா (Viyaa) said...

esywara thanx..
your blogger also looking also nice and good..

புதியவன் said...

ஒரு ஆணின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது கவிதை...இதையே உங்கள் பார்வையிலிருந்து, அதாவது ஒரு பெண்ணின் பார்வையில் இருந்தும் எழுதலாம் இல்லையா வியா...

////அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!////

அழகு வரிகள்...

குடந்தை அன்புமணி said...

கவிதை நன்றாக இருக்கிறது. வரிகளை இன்னும் சற்று திருத்தி வெளியிட்டடிருந்தால் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்!

கே.பாலமுருகன் said...

வணக்கம். மிகையுணர்ச்சியை எழுப்பக்கூடிய காதல் வரிகள். வழக்கமான சினிமாத்தான வரிகளும் இருக்கிறது.
காதலை ஆழ்ந்த தேடலாக முன் வைக்கும் முயற்சிகளைச் செய்து பார்க்கவும். ஆலோசனை அல்ல. பகிர்வு மட்டுமே.
வாழ்த்துகள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

புரிகிற மாதிரி இருக்கு ஆனா புரியமாட்டேங்குது :(

வியா (Viyaa) said...

பெண்ணின் பார்வையிலிருந்து நிறைய எழுதி இருக்கிறேன்..
இது கொஞ்சம் புதிதாக ஆணின் பார்வையில் இருந்து புதியவன் ..!

வியா (Viyaa) said...

நன்றி அன்புமணி

வியா (Viyaa) said...

தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி பாலமுருகன்..
நிங்கள் சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்க்கிறேன்.. வருகைக்கு நன்றி

வியா (Viyaa) said...

விக்கி இது எங்கேயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்கே..!
புரியும் ஆனா புரியாது..? :)

லதானந்த் said...

வியா!
உங்கள் படைப்புக்களை வாசித்தேன். நன்றாக் இருக்கிறது. முடிந்தால்
www.lathananthpakkam.blogspot.com
பாருங்க.

உங்க ஊர் எது?

வியா (Viyaa) said...

நன்றி லதானந்த்..உங்களுடைய படைப்புகளும் அருமை..
என் ஊர் மலேசியா தான்..

gayathri said...

kavithia nalla iruku da

வியா (Viyaa) said...

thanx gayathiri akka..

நட்புடன் ஜமால் said...

\\என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!\\

மிக அருமை.