Wednesday, May 6, 2009
என்றென்றும் காதல்..!
காலம் கடந்து வருந்துகிறேன்
உன் உறவை எண்ணி..உன்
பிரிவு என்னை வாட்டுகிறது
உன்னுடன் சேர மனம்
துடிக்கிறது..!
ஒரு முறை என்னை
தாலாட்ட தென்றலாக வா..
வெண்ணிலாவாக வா..
நூறு ஜென்மம் எடுத்தாலும்
உன்னை நெஞ்சம் மறவாது..!
என் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் நினைவுகள் கலந்துள்ளது
அன்பே..!
நீ எங்கு சென்றாலும் இரவில்
தோன்றும் நிலாவாக உன்னை
தொடர்வேன்..
உன்னில் நான் என் காதலை
கண்கிறேன்..!
தினம் தோறும் உன்
தாலாட்டு கேட்காமல்
உறங்கியதில்லை..
இன்று..
உன் நினைவுகளுடன்
நிம்மதியாக உறங்குகிறேன்
என் கல்லறையில்..!
என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்..!
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
NICE KAVITHAI VIYAA
நீ எங்கு சென்றாலும் இரவில்
தோன்றும் நிலாவாக உன்னை
தொடர்வேன்..
உன்னில் நான் என் காதலை
கண்கிறேன்..!
ALAGANA UVAMAI
nandri sakthi..
nijathai thaan kavithaiayaga solli irukken..
//தினம் தோறும் உன்
தாலாட்டு கேட்காமல்
உறங்கியதில்லை..
இன்று..
உன் நினைவுகளுடன்
நிம்மதியாக உறங்குகிறேன்
என் கல்லறையில்..!//
ம்...சோகமும் அழகு தான்
கவிதை உணர்வுப்பூர்வமா இருக்கு வியா...
நன்றி புதியவன்..
உண்மையில் இது சோகத்தில் எழுதிய கவிதை தான்..
தொடரும் நினைவுகள் :)
//காலம் கடந்து வருந்துகிறேன்
உன் உறவை எண்ணி..உன்
பிரிவு என்னை வாட்டுகிறது
உன்னுடன் சேர மனம்
துடிக்கிறது..!//
ரொம்ப பேரு இந்த நிலையிலதான் இருக்காங்கம்மா! கவிதை நல்லா இருக்கு!
என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்//
alagai irukkirathu
காலம் கடந்து வருந்தி பயன் இல்லை அனுபவம்..
"நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்" இப்படி தான் இன்று பலரின் வாழ்க்கை
இயல்பா அழகா எழுதியிருக்கீங்க..
ஆனா உங்க கவிதையில இருக்க சோகம் எனக்கு பிடிக்கல..
கிளைமாக்ஸ மாத்துங்க வியா...நிஜத்தில் நடக்காததை, கற்பனையில் நடத்தி வாழ்ந்து பாருங்கள்.
நன்றி இயற்கை..
நினைவுகளே நெஞ்சில் தொடரும்
வருகைக்கு நன்றி அமு செய்யுது..
நிங்கள் சொன்னதை கண்டிப்பாக செய்ய பார்க்கிறேன்..
//என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்..! //
உருக்கம்!!!
என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்..!
MIGAVUM ARPUPUTHAMAANA VARIGAL ANGILA KAVITHAYAI ARAVE VITTU VITTAAR POLA THERIGIRATHEY
THANGALUDAYA FRIND IS NANDRAAGA IRUNTHATHU THODARNTHU EZHUTHUNGAL ELLAA MOZHIYUM VALARKKA
PADA VENDIYAVAIYE
ATHIL THANGAL PANGU INDRIYAMAIYAATHATHAAGATTUM
VAAZHTHUKKAL VIYAA
MUTHANMURAIYAAI THANGAL THALATHIRUKKU VANTHU PAARKIREAN
VANTHATHU VEEN POGA VILLAI SAGOTHARI
சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்யுது... நன்றாக இருக்கிறது வியா!
நன்றி கிருஷ்ணா
சக்தி குமார் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..
கண்டிப்பாக ஆங்கில மொழியிலும் எழுதுகிறான்..
உங்களின் பிளாக்கர் அருமை
அன்புமணி சோகமும் சுகம் தானே
\\தினம் தோறும் உன்
தாலாட்டு கேட்காமல்
உறங்கியதில்லை..
இன்று..
உன் நினைவுகளுடன்
நிம்மதியாக உறங்குகிறேன்
என் கல்லறையில்..!
என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்..! \\
Sugamana varthaigal..
valigal athigamai irunthaalum..
nandri logu..
உணர்ச்சி பெறுக்குள்ள கவிதை.
kavithai arumaiyaa erukku viyaa
Post a Comment