Tuesday, June 30, 2009

அன்பே அன்பே

எத்தனையோ உறவுகளை
கண்டேன்..
உன்னை போல் எந்த உறவும்
என்னை நேசித்ததில்லை..
சில உறவுகளின் பிரிவுக்கு
நான் வருந்தியதில்லை..

ஆனால்,
உன் பிரிவு என்னை
விழவைத்தது.
உன்னை அதிகம் நேசித்தால்
அதை விட இரு மடங்கு
உன்னை வெறுக்கிறேன்..

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே..!

12 comments:

வால்பையன் said...

பெரிவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

வியா (Viyaa) said...

பெரிவங்கள யாரு வால்..
கண்டிப்பாக நான் இல்லை..

வால்பையன் said...

//வியா (Viyaa) said...

பெரிவங்கள யாரு வால்..
கண்டிப்பாக நான் இல்லை..//

வயது மட்டுமே அதை தீர்மானிக்காது!
நீங்கள் அனுபவத்தில் பெரியவர்!

வியா (Viyaa) said...

அனுபவதில் பெரியவர் நானா?
ம்ம்ம்ம் இந்த ரகசியம் உங்களுக்கு எப்படி தெரியும் வால்..

வால்பையன் said...

//
அனுபவதில் பெரியவர் நானா?
ம்ம்ம்ம் இந்த ரகசியம் உங்களுக்கு எப்படி தெரியும் வால்.. //

எழுத்து உங்கள் எண்ண வெளிப்பாடு தானே!

வியா (Viyaa) said...

எழுத்துக்கள் எண்ணங்கள் தான்..
புரிந்துக் கொண்டதிற்கு நன்றி வால்..

குடந்தை அன்புமணி said...

சமயத்தில் கனவுகளுடன் வாழ்வதே சுகம்தான்... நல்லாருக்கு!
(திவ்)வியா

வியா (Viyaa) said...

நன்றி அன்புமணி..
கனவுகளும் உறவுகளும் என்றும் நிரதமில்லையே..
ஆனாலும் கனவுகள் சுகம் சுகம்

sakthi said...

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே..!

அருமை வியா...

வியா (Viyaa) said...

நன்றி சக்தி

நட்புடன் ஜமால் said...

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே..!\\

நீங்களும் ஒரு

’பிரிவையும் நேசிப்பவரோ’

வியா (Viyaa) said...

பிரிவை நேசிப்பதும் ஒரு சுகம் தானே ஜமால்..
இப்பொழுது தான் பிரிவை நேசிக்க கற்றுக் கொண்டு இருக்கிறேன்