உன் தோள் சாயும் உரிமையை
எனக்கு மட்டும் தந்து விடு..!
உன் காதலை நான்
ஏற்றுக் கொள்கிறேன்..
உன்னிடம் சண்டை போட்டுக்
கொண்டே வாழ அனுமதி
கொடு..!
பிரிவு என்ற சொல்லையே
மறந்து விடுகிறேன்..
நான் இறக்கும் தருணம்
உன் மடியில் இருக்க
வரம் கொடு..!
காலமெல்லாம் உன்னோடு
வருகிறேன்..
இந்த ஆசைக்கும் ஓர்
எல்லையிருக்கு..
இவையெல்லாம் நீ
மறந்து போனால்..
பரவாயில்லை உன்
நினைவுகள் மட்டும்
எனக்கு சொந்தம்..
Saturday, March 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நன்றாக இருக்கிறது
தொடருங்கள்..
நான் இறக்கும் தருணம்
உன் மடியில் இருக்க
வரம் கொடு..!\\
மிகவும் இரசித்தேன்.
\\பரவாயில்லை உன்
நினைவுகள் மட்டும்
எனக்கு சொந்தம்..\\
நல்ல புரிதல்
நல்ல காதல்
ஜமால் நன்றி..
என் காதலுக்கு நினைவுகள் மட்டுமே சொந்தம்
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
அன்பு
டச்சிங் வியா.... மேலும் எழுதுங்கள்....
//உன் தோள் சாயும் உரிமையை
எனக்கு மட்டும் தந்து விடு..!
உன் காதலை நான்
ஏற்றுக் கொள்கிறேன்..//
வரிகள் நன்று!
மறைபொருள் அர்த்தப்படுகிறது!!
நான் இறக்கும் தருணம்
உன் மடியில் இருக்க
வரம் கொடு..!
அருமை
வரமே வரம் கேட்கிறது
உன் தோள் சாயும் உரிமையை
எனக்கு மட்டும் தந்து விடு..!
உன் காதலை நான்
ஏற்றுக் கொள்கிறேன்..
உன்னிடம் சண்டை போட்டுக்
கொண்டே வாழ அனுமதி
கொடு..!
பிரிவு என்ற சொல்லையே
மறந்து விடுகிறேன்..///
நன்றாக இருக்கிறது
தொடருங்கள்..உங்கள் கவிதைகளை!!
இந்த ஆசைக்கும் ஓர்
எல்லையிருக்கு..
இவையெல்லாம் நீ
மறந்து போனால்..
பரவாயில்லை உன்
நினைவுகள் மட்டும்
எனக்கு சொந்தம்.////
இதெல்லாம் எண்ணவேண்டாம்!!
காதல் என்று ஒன்று..
இல்லாமல் இருந்தால்...
தமிழில் அம்மா என்ற
வார்த்தை இருக்குமா..
காதல் என்று ஒன்று..
இல்லாமல் இருந்தால்...
தமிழில் அம்மா என்ற
வார்த்தை இருக்குமா..
நன்றி விக்கி
ஜோதிபாரதி நன்றி..அதில் மறைபொருள் உண்டு..
அது சிலருக்கு மட்டுமே தெரியும்
சயேத் உங்களின் கருத்துக்கு நன்றியோ நன்றி
தேவன் நன்றி உங்களின் வருகைக்கு..
ஆசைக்கும் ஓர் எல்லை வேண்டும் அல்லவா..அதனால் தான் அப்படி எழுதினேன்
தண்டோரா என்னை பொறுத்த வரையில் காதல் என்றால் அம்மா என்று தான் சொல்லுவேன்..அம்மாவிடம் இருக்கும் பாசமும் புரிந்துணர்வும் காதலின் இருந்தால் அதற்க்கு பெயர் என்ன?
//நான் இறக்கும் தருணம்
உன் மடியில் இருக்க
வரம் கொடு..!
காலமெல்லாம் உன்னோடு
வருகிறேன்..//
நெகிழ்வான வரிகள் அருமை...வாழ்த்துக்கள் வியா...
Post a Comment