Monday, March 30, 2009
சந்தோசம்..!
முதல் முறையாக கதை எழுத போறேன். நிண்ட நாள் ஆசை. இது ஒரு தொடர் கதை தான். ஆனால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு. முதல் முறை அல்லவா. சொந்த முயற்சியில் கதை எழுத போறேன்.
இன்று நாள் வரை வெறும் கவிதை,கட்டுரை என்று எழுதிவந்தேன். கதை எழுவது முதல் அனுபவம். அனைவரும் எழுவது போல இதுவும் ஒரு காதல் கதை தான்,ஆனால் வித்தியசமான காதல் கதை. குறைகள் இருந்தால் கருத்து சொல்லி விட்டு போங்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கதையை பொறுத்து இருந்து பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வாழ்த்துக்கள் வியா.
கதையை பொறுத்து இருந்து பாருங்கள்.
சீக்கிரம் தொடரட்டும்
கதையை பொறுத்து இருந்து பாருங்கள்.
வாழ்த்துக்கள் வியா....
சீக்கிரம் தொடரட்டும்!!
அன்பு மற்றும் சயேத் பொறுத்து இருங்கள்..கதை விரைவில் வரும்
எழுதுங்கள்!
வாழ்த்துகள் வியா!!
அவசியம் எழுதுங்கள்
படித்து கருத்திடுவோம் ...
கதையை பொறுத்து இருந்து பாருங்கள்.///
கதையே இல்லாததுக்கே பின்னியெடுப்போம் !!!
உடனே எழுதுங்க ரொம்ப யோசிக்காதீங்க!!
//
குறைகள் இருந்தால் கருத்து சொல்லி விட்டு போங்கள்
//
சரி :)
நிறைகள் இருந்தால்?
தொடர்கதை...தைரியாமா எழுதுங்க...
படிக்கிறவங்க எல்லாம் நம்ம நண்பர்கள் தானே...வாழ்த்துக்கள் வியா...
அட நல்ல விஷயம் தானே !!!!!!!!!
நீங்க எழுத ஆரம்பிங்க..எங்க ஆதரவு எப்போதும் உண்டு.
அசத்தல் ஆரம்பிக்கட்டும்.
Post a Comment