அனைத்தையும் சொல்லும்
உந்தன் கண்கள்..
ஏன் ஏன் காதலை
சொல்ல மறுக்கிறது?
ஏன் பாசத்தை
அறிந்த உனக்கு..
ஏன் காதலின் ஆழத்தை
புரியவில்லையா?
உந்தன் பதிலுக்கு
காத்திருப்பது கூட ஒரு
சுகம் என இந்த
காதலில் நானும் கண்டேன் வேதனை
உந்தன் உறவா?
குழந்தைக்கு தாலாட்டு
தேவை தூங்கும் பொழுது..
என்னக்கோ?
உன் நினைவுடன் சேர்ந்த
காதல் தேவை என்
இனிய வாழ்வை தொடங்க...
உந்தன் கண்கள்..
ஏன் ஏன் காதலை
சொல்ல மறுக்கிறது?
ஏன் பாசத்தை
அறிந்த உனக்கு..
ஏன் காதலின் ஆழத்தை
புரியவில்லையா?
உந்தன் பதிலுக்கு
காத்திருப்பது கூட ஒரு
சுகம் என இந்த
காதலில் நானும் கண்டேன் வேதனை
உந்தன் உறவா?
குழந்தைக்கு தாலாட்டு
தேவை தூங்கும் பொழுது..
என்னக்கோ?
உன் நினைவுடன் சேர்ந்த
காதல் தேவை என்
இனிய வாழ்வை தொடங்க...
No comments:
Post a Comment