Friday, January 30, 2009

விதி


நான் ஆசைபட்ட அனைத்தும்
எனக்கு
கிடைத்தது
இல்லை
.. கிடைத்தது
அனைத்தும் ஆசைப்பட்டதில்லை..
இது தான் என்
வாழ்க்கையின் விதி
என்பதா?
மனிதனின் சதி என்பதா?

கலங்காதே!
பெண்ணே
..
விதியும்
ஒரு
நாள் சரியும்
உன்
பாசத்தை கண்டு..

3 comments:

Divya said...

\\கலங்காதே!
பெண்ணே..
விதியும் ஒரு
நாள் சாறியும்
உன் பாசத்தை கண்டு..\\

'சாறியும்' means what??

RAMYA said...

Hi viyaa,

I am Ramya,

I have been posted "Valaicharam Assiriyar" for one weak.

I am going to introduce you in valaichcharam tomorow.

Please see the link given below tomorrow by 10 A.M. India Time.

valaichcharam:
http://blogintamil.blogspot.com/

Tommorow that is 06/01/2009
Ok??

I will meet you later.
Take care

குடந்தை அன்புமணி said...

பாசத்தின் உண்மை நிலையை விளக்குவதாக இருந்தது தங்கள் கவிதை!