Saturday, January 10, 2009

உன் காதல் ..


நாம் இருவரும்
சேர்ந்து
கழித்த நாட்கள்
பிரமன்
எனக்கு
அளித்த அழகான வரபிரசாதம்..
அப்பொழுதே
திட்டமிட்டிருக்கலாம்
..
நாம்
பிரிந்தால்
ஒருவரை
ஒருவர்
எப்படி மறப்பது என்று..
இன்று பார்!
நீயின்றி என்
வாழ்க்கை
கசக்கிறது
காதலின் சுகமும்,
வலியும்
தெரியும் எனக்கு..
ஆனால்
உந்தன்
காதல்
தான் எனக்கு
அனைத்தையும் கொடுத்து..

No comments: