Saturday, February 14, 2009

நான் பாடும் மௌன ராகம்

வாழ்க்கையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில்லை இது தான் வாழ்க்கையின் நிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று எனக்குள் ஒளிந்திருக்கும் வேதனையை, கவிதையாக எழுதிருக்கிறேன். திடீர் என்று தான் எழுதினேன்.
இதோ அந்த கவிதையை உங்களுடன் சில நிமிடம்.

என்ன தான் வாழ்க்கையோ!
துன்பங்களுக்கும்,பல
வேதனைக்கும் நடுவில்
புன்னகை ஒன்று தான்
முகம்முடியோ..

மனிதனின் வாழ்க்கையை
முழுமையாக அறிந்தவர்
உலகில் இல்லை..
புரிந்தது இந்த
வாழ்க்கை பயணம்..
காத்திருந்தேன் உன்
சொந்தங்களை நாடி..
அனுபவித்தேன் அதில்
ஒரு உணர்வை.
அறிந்தேன் உறவுகளின்
அருமையை..

என்னை நானே
ஏமாற்றுகிறேன்..இருந்தும்
வெளியில் சிரிக்கிறேன்..
உணர்வுகளை புரிந்தவர்
யாரும் இல்லை..
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம்
ஆகின..

என்னுள்ளே பொய்
வேஷம் போடுகிறேன்..
இது என்னில் நானே
கண்ட வேதம்..

6 comments:

priyamudanprabu said...

///
என்னுள்ளே பொய்
வேஷம் போடுகிறேன்..
இது என்னில் நானே
கண்ட வேதம்..
///

என்னாச்சு??????

புதியவன் said...

//என்னை நானே
ஏமாற்றுகிறேன்..இருந்தும்
வெளியில் சிரிக்கிறேன்..//

நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம்...

வியா (Viyaa) said...

ஆமாம் சிலர் இப்படி தான் இருக்கிறார்கள்
புதியவன்..அதில் நானும் ஒருவாள்..
வாழ்க்கையில் இன்னும் நிறைய புதிர்களுக்கு
விடை காண வேண்டியது இருக்கிறது.

Anonymous said...

hi divya,
my real name maha.

தேவன் மாயம் said...

என்ன தான் வாழ்க்கையோ!
துன்பங்களுக்கும்,பல
வேதனைக்கும் நடுவில்
புன்னகை ஒன்று தான்
முகம்முடியோ..///
சரிதான்...
தேவா.

Anonymous said...

Hi Viyaa....
Congrad....
Wat have u said here is ABSOLUTLY correct....

i agreed....
keep it up...
Best Wishes Viyaa....