Sunday, January 4, 2009

வெட்கம்

வெட்கத்தை பரிசாக கேட்டால்
நீ என்னை தந்தாய்..
என்னையே பரிசாக கேட்டால்
நீ எதை தருவாய்..?

என் கேள்விக்கு பதில் சொல்லடி
பெண்ணே..!
எவ்வளவு நேரம் தான் நான்
காத்திருப்பது.
உன்னை கேட்டால் நான்
என்னையே பரிசாக
தருகிறேன் காதலி
என்னும் முத்திரையோடு ...








7 comments:

RAMYA said...

//
வெட்கத்தை பரிசாக கேட்டால்
நீ என்னை தந்தாய்..
என்னையே பரிசாக கேட்டால்
நீ எதை தருவாய்..?

//

வியா, ரொம்ப நல்லா இருக்கு இந்த வாசகம் யாரிடம் கேட்கிறாய், கடவுளிடமா?

இல்லை காதலனிடமா
பார்த்து கேளம்மா
உஷாரு உஷாரு

RAMYA said...

//
என் கேள்விக்கு பதில் சொல்லடி

பெண்ணே..!
எவ்வளவு நேரம் தான் நான்
காத்திருப்பது.
உன்னை கேட்டால் நான்
என்னையே பரிசாக
தருகிறேன் காதலி
என்னும் முத்திரையோடு ...
//

ஐயோ ஒரே குழப்பமா இருக்கே வாசகம்
காதலி காதலனிடமா? இல்லை
காதலன் காதலி கிட்டேவா?
நல்லா எழுதி இருக்கேம்மா
வாழ்த்துக்கள்

RAMYA said...

hi viyaa,


HAPPY NEW YEAR

மேவி... said...

சூப்பர்ங்க..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

Divya said...

Nice Kavithai:))


Thanks for following my blog!

Anonymous said...

நல்லாயிருக்கு :)

இந்த word verification அ தூக்கிடுங்க...comment moderation போட்டுக்குங்க..

புதியவன் said...

//வெட்கத்தை பரிசாக கேட்டால் //

கவிதை அழகு...