Monday, January 5, 2009

உன் நினைவுகள்


நான் இறந்த பின்பும்
உன்னை மறக்க மாட்டேன்..
ஏனென்றால்
உன்னை நான் மனதார
நேசித்ததைவிட
என் உயிருக்கும் மேலாக
காதலித்தேன்..
நான் சாகும் வரை
என்னை சாகடித்துக்கொண்டே
இருக்கும் உன் நினைவுகள்..

2 comments:

gayathri said...

nalla iruku kavithai varikal

Anonymous said...

நல்ல நினைவுகள்