காலமெல்லாம் அழுதாலும்
சில சோகம் தீராதே..
இந்த சோகத்திற்கு
விலை கண்ணீர்..
உயிரை தந்தவன்
இறைவன்
உறவை தந்தவன்
நீ..
இந்த சோகத்தை தந்தது
யாரோ!
மறக்கவே முடியாத
நினைவெல்லாம்
மறந்திட நினைத்தாலே
உடல் மண்ணுக்குள் போக
துடிக்குது!
சில சோகம் தீராதே..
இந்த சோகத்திற்கு
விலை கண்ணீர்..
உயிரை தந்தவன்
இறைவன்
உறவை தந்தவன்
நீ..
இந்த சோகத்தை தந்தது
யாரோ!
மறக்கவே முடியாத
நினைவெல்லாம்
மறந்திட நினைத்தாலே
உடல் மண்ணுக்குள் போக
துடிக்குது!
3 comments:
hi now r u in online
உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பெயர் என்ன? ம்லேசியா எப்படி இருக்கு?
Good one:)
But all of ur writing are very sad........pls do come out of ur sadness and cheerup:))
Post a Comment