Saturday, January 24, 2009

நீ இல்லாமல் நான்


மரண படுக்கையிலும்
மறக்க
மாட்டேன்
நீ
என்னிடம் விட்டு
சென்ற
அன்பு வார்தைகளை..

நீ பேசியதை விட
உன் கண்கள்
பேசியதே
அதிகம்..
ரசித்தேன்
நேசித்தேன்..

உனக்கே தெரியாமல்
என்னையும் அறியாமல்
என் உயிருக்கும்
மேலாக காதலித்தேன்..
இந்த
பெண்ணின் மனதை
புரிந்து கொள்ள
முடியவில்லை உன்னால்..

என்னடா

என்னை விட்டு சென்றாய்..?

6 comments:

Karthikeyan said...

உங்களது வலைப்பூவை மிகவும் இரசித்துப்பார்த்தேன். ஆனால் அதன் பின்னால் ஒரு சோகம் இருப்பது போன்ற உணர்வு என்னுள். இருப்பினும் அனைத்து கவிதைகளும் மிக நன்றாகவே இருந்தது. அதற்கு ஈடாக நீங்கள் போட்டிருந்த படங்களும் மிகப்பொருத்தம்.

நவீன் ப்ரகாஷ் said...

அழகான வரிகள்... ரசித்தேன்....:))

நவீன் ப்ரகாஷ் said...

//என்னடா
என்னை விட்டு சென்றாய்..? //

"ஏனடா ?" என்றிருந்தால் இன்னும்
பொருத்தமாக இருக்குமல்லவா..?? :))

Divya said...

sogamana kavithai enraalum.....mika arumiayaka irukkirathu:)

Divya said...

\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//என்னடா
என்னை விட்டு சென்றாய்..? //

"ஏனடா ?" என்றிருந்தால் இன்னும்
பொருத்தமாக இருக்குமல்லவா..?? :))\\


I agree........yeinada will be more apt:))

logu.. said...

\\மரண படுக்கையிலும்
மறக்க மாட்டேன்
நீ என்னிடம் விட்டு
சென்ற அன்பு வார்தைகளை..\\

Unnodu naaniruntha ovvoru
manithulium
en maranappadukkaiyilum
marakkathu kanmaniye..