Tuesday, January 6, 2009

நட்பு


எங்கோ பிறந்தோம்
நட்பு என்னும் கூட்டுக்குள்
அடைந்தோம்
..
என்னை பத்து மாதம்
சுமத்த தாயிடம் உள்ள
அன்பை இந்த நட்பில்
நானும் கண்டேன்..
துன்பத்தையும் இன்பத்தையும்
பகிர்ந்து
கொண்டாய்..

இன்று உந்தன்
பிரிவு எனக்கு
இமைகள் இல்லாத கண்கள்
போல இருக்கிறது..
ஏன்

இந்த
கடவுளுக்கு இவ்வளவு
பொறாமை நமது
நட்பின்
மீது..
அதனால்
தான் என்னவோ
உன்னையும் உடன்
அழைத்துக்கொண்டார்
...

1 comment:

gayathri said...

nalla iruku pa kavithai varikal.

privaium nesikka thuvangi vedu .sogamum unaku sukamai thereum.