Tuesday, January 13, 2009

பாசம் தந்த பரிசு..

அன்று போல் இன்று
இல்லை..
தினம் தினம் பல
மாற்றங்கள் என்னுள்
நடக்கிறது..ஏன்?
காரணம் தெரியவில்லை?
அன்று இருந்த நிம்மதி ,சிரிப்பு,
சந்தோசம்,உறவுகள்,நண்பர்கள்,
காதல் ஏதும் இன்று இல்லை..
இன்று என் வாழ்க்கை சோகம்,கண்ணீர்,
கவலை,தூக்கம் இவை தான்
முழ்கி கிடக்கிறது..

காரணம் பாசம்..
தாய்தந்தை,உடன் பிறப்புகள்,
நண்பர்கள் என அனைவரிடமும்
பாசம் என்னும் புத்தகத்தை படிக்கவில்லை..
ஆனால் உன்னிடம் அதை நான்
படிக்க தவிறியது இல்லை..
நீயோ..!
இறுதிவரை வருவாய் என
நம்பினேன்..
என்னது நம்பிக்கையையும்
என்னையும் முறித்து சென்றாய்
வெகு தூரம்..
இது தான் எனக்கு பாசம்
தந்த பரிசா?

3 comments:

Tamil Usi said...

///அன்று போல் இன்று
இல்லை..
தினம் தினம் பல
மாற்றங்கள் என்னுள்
நடக்கிறது..ஏன்?
காரணம் தெரியவில்லை?
அன்று இருந்த நிம்மதி ,சிரிப்பு,
சந்தோசம்,உறவுகள்,நண்பர்கள்,
காதல் ஏதும் இன்று இல்லை..
இன்று என் வாழ்க்கை சோகம்,கண்ணீர்,
கவலை,தூக்கம் இவை தான்
முழ்கி கிடக்கிறது..///

ஒரு வழி சொல்கிறேன்... தில்லு முல்லு மற்றும் மைக்கல் மதன காமராஜன் படம் பாருங்கள்... வாய்விட்டு சிரிக்கலாம்...


பொங்கள் வாழ்த்துக்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

புதியவன் said...

கவிதை அருமை...
வரிகளில் பாச உணர்வின் இழப்பு தெரிகிறது...