பத்து மாதம் என்னை சுமந்தால்
என் தாய்.. என்னை சுமை என்று
நினைத்திருந்தால் இந்த நிமிடம்
நான் இங்கு இல்லை..
தாய் நினைக்க வில்லை
என்னை போன்று ஒரு பெண்பிள்ளை
பிறப்பால் என்று..
நான் இந்த உலகத்தை பார்த்த அன்று
என் தாய் சென்றால் உலகத்தையும் என்னையும் விட்டு..
என் பிறந்த நாள் என் தாயுக்கு இறந்த நாள் ஆனது..
எனது பிறப்புக்கு காரணம் அவள்..
அவளின் இறப்புக்கு காரணம் நான்..
என்ன விதியொ இது..
என் அன்புள்ள தாயே..
உன் அன்புமும் தியாகமும் நான் கண்டதில்லை
ஆனால் என் மன அமைதிக்கு காரணம் நீ
நன்றி என்னை இந்த பூவுலகில்
என்னை வாழ வைத்ததற்கு..
நான் இருக்கும் வரை உன்னை மறக்க மாட்டேன் ..
2 comments:
nice very nice
தாயின் விழி மூடி -
சேயின் உயிர் பிறந்தால்
பிஞ்சின் நஞ்சல்ல தோழி !!!
தாயே சேயாக விழி திறந்து
மண் தொடும் போதே – தன்
பிள்ளையவள் உயிரோடு கலந்து
பிறக்கும் போதே பெண்மயில் தாயாக
மனில் தாயை போல் ஒரு கோவிலாக
பூமியில் தேவதை போல் வாழ
அன்னையவள் தெய்வம் போல் - உடன் நிற்கிறாள் என்றே பொருள் !!!
Post a Comment