Tuesday, December 9, 2008

நாட்கள்..



சோகங்களை எல்லாம் சொல்லி அழுது
முடித்து இந்த கண்
என்னை அழைக்கிறது அந்த மண்..
இன்பத்தை கொடுத்த நீ தான்
இன்று
துன்பத்தையும் கொடுக்கிறாய் ..
ஏன் இவை எல்லாம்?
நான் உறங்கிய நாட்களை விட
உன்னை நேசித்த நாட்களே அதிகம்..!

No comments: