Wednesday, December 24, 2008

பேசாமல்..


நான் பேசிய
பொழுது காதல்
உமையாக
இருந்தது..
இன்று
நான்
உமையாகும்
பொழுது

என்
காதல் பேசுகிறது.
பரவாயில்லை,
என்
காதல் உமையகவே
தொடர்ந்தது
அப்படியே
முடிவு
பெரும்..

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

என்ன இப்படி ஒரு சோகம்....

புதியவன் said...

//நான் பேசிய
பொழுது காதல்
ஊமையாக இருந்தது..
இன்று
நான் ஊமையாகும்
பொழுது
என் காதல் பேசுகிறது.
பரவாயில்லை,
என் காதல் ஊமையகவே
தொடர்ந்தது அப்படியே
முடிவு பெரும்..//

கவிதை அழகு...

சில எழுத்துப் பிழைகள் உள்ளன. இது முதலில் எல்லோருக்கும் டைப் செய்யும் போது வரக்கூடிய ஒன்று தான். கொஞ்சம் கவனம் மாக இருந்தால் சரியாகிவிடும்.

அப்புறம்... தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்களேன். கமெண்ட் போடுவதற்கு சுலபமாய் இருக்கும்...