skip to main |
skip to sidebar
இடைவெளி
காலம் என்னும்
பேனா நாம்
இருவரையும்காதல் கூட்டுக்குள்அடைத்தது..ஆனால்அதற்க்கு நாம்தந்த பரிசு
பிரிவு.மீண்டும் உன்னைநான் சந்திக்கவேண்டும்வார்த்தைகள் உமையாகும்பொழுது..கண்ணீர் துளிகள்வார்த்தைகளாகும்..அன்று தான்உனக்கு புரியும்இந்த பிரிவின் இடைவெளி..
1 comment:
//காலம் என்னும்
பேனா நாம்
இருவரையும்
காதல் கூட்டுக்குள்
அடைத்தது..ஆனால்
அதற்க்கு நாம்
தந்த பரிசு
பிரிவு.
மீண்டும் உன்னை
நான் சந்திக்க
வேண்டும்
வார்த்தைகள் ஊமையாகும்
பொழுது..
கண்ணீர் துளிகள்
வார்த்தைகளாகும்..
அன்று தான்
உனக்கு புரியும்
இந்த பிரிவின் இடைவெளி..//
பிரிவின் வலி வார்த்தைகளில்...
கவிதை நன்று...
Post a Comment