Thursday, December 18, 2008

மறையாத பாசம்


ஆயிரம் உறவுகள்
நான் கண்டேன்..
அத்தனையும் உன்
உறவுக்கு இடகது..
புரிந்து கொள் நான்
நேசிப்பது உன்னை
மட்டும் தான்!
கடல் நீர் குடிநீர் இன்றி
வற்றி போனாலும்,
சூரியன் உதிக்க
மறந்தாலும்,
உலகமே அழிந்தாலும்,
என் காதல் என்றுமே
அழியாது..
நான் உன் மேல் கொண்ட
பாசம் மறையாது..

2 comments:

புதியவன் said...
This comment has been removed by the author.
புதியவன் said...

புதியவன் said...
//ஆயிரம் உறவுகள்
நான் கண்டேன்..
அத்தனையும் உன்
உறவுக்கு ஈடாகாது..
புரிந்து கொள் நான்
நேசிப்பது உன்னை
மட்டும் தான்!
கடல் நீர் குடிநீரின்றி
வற்றிப் போனாலும்,
சூரியன் உதிக்க
மறந்தாலும்,
உலகமே அழிந்தாலும்,
என் காதல் என்றுமே
அழியாது..
நான் உன் மேல் கொண்ட
பாசம் மறையாது..//

அழகு...தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...