Monday, December 15, 2008

உறவுகள்


வாழ்க்கை ஒரு அழகான
தொடர் கதை..
அதில் உறவுகள் சிறு கதை..
புரியாத இந்த வாழ்கையில்
அறியாத உறவுகள் நிறைய..
புரியாத உறவில் நான் கண்ட
மகிழ்ச்சி ஏறலாம்..
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
தினம் நான் தவிக்கிறேன்
உன் நினைவால்...
சொல்லாத உறவுக்கு என்ன பெயரோ..
ஆனால்
உனக்கு தெரியும் நாம் கொண்ட
உறவுக்கு என்ன பெயர் என்று..
இத்தனை சொல்ல மறுக்கிறய?
அல்ல மறைகிறைய?

4 comments:

நட்புடன் ஜமால் said...

\\மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
தினம் நான் தவிக்கிறேன்
உன் நினைவால்..\\

மிக அருமையான தவிப்பு

VIKNESHWARAN ADAKKALAM said...

அழகான வரிகள்

Anonymous said...

அழகு :-)

புதியவன் said...

//சொல்லாத உறவுக்கு என்ன பெயரோ..//

அருமை...அழகு...