Tuesday, December 16, 2008

காதலிக்கிறேன்..


காலம் கடந்த பின்பு வருந்துகிறேன்
உன்
காதலையும்.. உன்னையும் எண்ணி..
குறைகள் தானே மனிதனின் வாழ்க்கை..
அதனால் நிறைகள் இனி
என்னக்கு
தேவையில்லை..
உனக்குத் தெரியுமா?
நிலாவை
ரசித்தேன்,
இரவில் எனக்கு துணையாக இருப்பதால்..
மழையை பிடிக்கும்,
நான் அழுகையில் என்னுடன் அழுவதால்..
கால்கள்
இன்றி ஓடும்
நதியின்
கொலுசு சத்ததை ரசிப்பேன்
அது
எனக்கு இசை என்பதால்..
உன்னையும் எனக்கு பிடிக்கும்,
காதலிக்கிறேன்
.. காரணம் தெரியவில்லை..

1 comment:

புதியவன் said...

//நிலாவை ரசித்தேன்,
இரவில் எனக்கு துணையாக இருப்பதால்..
மழையை பிடிக்கும்,
நான் அழுகையில் என்னுடன் அழுவதால்..
கால்கள் இன்றி ஓடும்
நதியின் கொலுசு சத்ததை ரசிப்பேன்
அது எனக்கு இசை என்பதால்..//

அழகான வரிகள்...