Sunday, December 28, 2008

நீ தந்த முத்தம்..



நீ தந்த முத்தம்
நித்தம்
நித்தம்..
இனிக்குதடி.
என் ஆயுள் வரை
நான் மறந்தாலும்
என் இதழ்கள் மறக்காதடி
பெண்ணே
!
இது
உண்மையோ பொய்யோ
ரசிப்பேன் நீ எதை செய்தாலும்..
சிற்பிகள் செதுக்கிய ஓவியமடி
நீ!

3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

அடெங்கப்பா.... ருசிகரமான கவிதையாக இருக்கே....

புதியவன் said...

புதியவன் said...
//சிற்பிகள் செதுக்கிய ஓவியமடி
நீ!//

சிற்பிகள் செதுக்கிய சிற்பம் என்று சொல்லாமல்
ஒவியம் என்று சொன்னது ரொம்ப அழகு...

U.P.Tharsan said...

ம்.... நல்லாயிருக்கு.

ஆனால் ஒரு பெண் ஏன் தன்னை ஒர் ஆணாக பாவித்து கவிதை வடிக்கவேண்டும். பொண் பெண்ணாகவே கவிதை ஏழுதலாமே.

பெண்கள் காதலை,நட்பை,
இயற்கையை வர்ணனை செய்ய கூட காட்டுப்பாடுகள் இருக்கிறதா என்ன?