Tuesday, December 16, 2008

முத்தம்


ஓசை இன்றி பேசும்
மொழியை உன்
இதழ்கள்
எனக்கு
கற்று
தந்தது.. நான் படித்ததில்
ருசித்தது
உன்
முத்த
வரிகள்
மட்டுமே...

1 comment:

புதியவன் said...

//ஓசை இன்றி பேசும்
மொழியை உன்
இதழ்கள் எனக்கு
கற்று தந்தது.. நான் படித்ததில்
ருசித்தது உன்
முத்த வரிகள்
மட்டுமே...//

அழகு...அழகு...