என் அன்புள்ள
அப்பா..
உங்களின் தியாகங்கள்
யாவும் சொல்லில்
அடங்காது..
நான் பிறந்ததிலிருந்து
இன்று வரை கஷ்டம்
என்றால் என்வென்று
எனக்கு தெரியாமல் வளர்த்தவர்..
என்னை பாசத்துடன்
அரவணைத்து நாட்கள்
இன்னும் என் நினைவில் இருக்கிறது..
நான் செய்த
என்னை வெறுக்க ஆரம்பித்தார்..
இன்று நான்
செய்த தவறை உணர்தேன் ..
ஆனால் !
அவர் என்னை மனிக்கவில்லை..
காரணம் அவர் இந்த உலகில் இல்லை
தந்தையின் அருமையை உணர்தேன்..
அவரின் பாசத்தை அறிந்தேன்..
அப்பா..
உங்களின் தியாகங்கள்
யாவும் சொல்லில்
அடங்காது..
நான் பிறந்ததிலிருந்து
இன்று வரை கஷ்டம்
என்றால் என்வென்று
எனக்கு தெரியாமல் வளர்த்தவர்..
என்னை பாசத்துடன்
அரவணைத்து நாட்கள்
இன்னும் என் நினைவில் இருக்கிறது..
நான் செய்த
என்னை வெறுக்க ஆரம்பித்தார்..
இன்று நான்
செய்த தவறை உணர்தேன் ..
ஆனால் !
அவர் என்னை மனிக்கவில்லை..
காரணம் அவர் இந்த உலகில் இல்லை
தந்தையின் அருமையை உணர்தேன்..
அவரின் பாசத்தை அறிந்தேன்..
1 comment:
manathai thottana varigal......arumai:))
Post a Comment