Saturday, December 13, 2008

பிரிவு..


நான் அழுகின்ற போதும்
எனக்கு கவலை இல்லை
என் கண்களை துடைக்க
உன் கைகள் இருந்தது..
நான் சோகத்தில் மூழ்கிய போதும்
வருந்தியது இல்லை
சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இருந்தது..
ஆனால்
மனதார நேசித்தேன் உன்னை
மறந்துவிட்டாய் நீ என்னை..
மனமுடைந்து போனேன்
நீ சொன்ன வார்த்தையினால்
வீழிகள் அழ தொடங்கியது..
உன்னை பிரியும் போதுதான்
நான் சுவசிப்பதையே
சுமையை நினைக்கிறேன்..


1 comment:

புதியவன் said...

//உன்னை பிரியும் போதுதான்
நான் சுவசிப்பதையே
சுமையை நினைக்கிறேன்..//

வார்த்தைகள் அழகு...
இது கற்பனை மட்டும் தானே...?