Thursday, December 18, 2008

மழை


இயற்கையை படைத்தவன்
எவ்வளவு அழகாக
படைதிருக்கின்றன்

அடடா
பிரமன் கச்சனடி..
சற்றே நிமிர்தேன்
தலைசுற்றி போனேன்..
ஆஹா
! என்ன அழகு
இந்த வானம்..
உன் தோழி வந்தாலே
அனைவருக்கும் மகிழ்ச்சி தான்..
வருகையாலே
பிறரை கவருவாள்..
மழை என்றாலே மகிழ்ச்சி தானே!
இதுவரை உன்னை போன்ற
அழகி
மண்ணில் இல்லை
என்
மழையே..
நீயே நீயே என்
பொறாமைக்கு
காரணமடி!

1 comment:

புதியவன் said...

//இயற்கையை படைத்தவன்
எவ்வளவு அழகாக
படைத்திருக்கின்றான்
அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன்
தலை சுற்றிப் போனேன்..
ஆஹா! என்ன அழகு
இந்த வானம்..
உன் தோழி வந்தாலே
அனைவருக்கும் மகிழ்ச்சி தான்..
வருகையாலே பிறரை கவருவாள்..
மழை என்றாலே மகிழ்ச்சி தானே!
இதுவரை உன்னை போன்ற
அழகி மண்ணில் இல்லை
என் மழையே..
நீயே நீயே என்
பொறாமைக்கு காரணமடி!//

மழை கவிதை அருமை...